சிறப்பு பட்டா மாறுதல் முகாம் அறிவிப்பு

X
சிறப்பு பட்டா மாறுதல் முகாம் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம், பசும்பலூர் மற்றும் வாலிகண்டபுரம் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நாளை (ஏப்.16) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். எனவே இப்பகுதிகளுக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
Next Story

