ஊத்தங்கரை: அடையாளம் தெரியத வாகனம் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி.

ஊத்தங்கரை: அடையாளம் தெரியத வாகனம் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி.
X
ஊத்தங்கரை: அடையாளம் தெரியத வாகனம் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள பாவக்கல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (48) பொக்லைன் ஆபரேட்டர் இவர் நேற்று ஊத்தங்கரையில் இருந்து வீட்டிற்கு பாவக்கல் நோக்கி டூ வீலரில்சென்று கொண்டிருந்தார். அப்போது வெப்பாலம்பட்டி ஏரிக்கரை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேஷ்பாபு மீது மோதியது. இதில் அவர் படுகாயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ஊத்தங்கரை போலீசார் சுரேஷ்பாபுவின் உடலை மீட்டு ஊத்தங்கரை போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story