குந்தாரப்பள்ளி: பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியதிற்கு உட்பட ஊரக கட்டடங்கள் மிகவும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் குந்தாரப்பள்ளி பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடம் பயனற்று உள்ளது. பயன்பாட்டு இல்லாமல் இருப்பதால் கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும் புதர் மண்டி காணப்படுகிறது. உடனடியாக கட்டிடத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

