மாணவர்களுக்கு கோடை விடுமுறை பயிற்சி முகாம் அறிவிப்பு

மாணவர்களுக்கு கோடை விடுமுறை பயிற்சி முகாம் அறிவிப்பு
X
நெல்லை அரசு அருங்காட்சியம்
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடை விடுமுறை பயிற்சி முகாம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தினம்தோறும் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற அருங்காட்சியக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story