வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
X
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வருகின்ற 18ஆம் தேதி ஜங்ஷன் முஸ்லீம் லீக் அலுவலகம் முன்பு மதியம் 1:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம் முஹம்மத் அபூபக்கர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.
Next Story