பாஜக மாநில தலைவர் இல்லத்தில் குவிந்த கட்சியினர்

X
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்று கட்சி பணியை மேற்கொண்டு வருகின்றார். இதனை தொடர்ந்து அவரது இல்லத்தில் இன்று (ஏப்ரல் 16) காலை ஏராளமான பாஜகவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் நயினார் நாகேந்திரன் இல்லம் முழுவதும் பாஜகவினர் நிறைந்த வண்ணம் உள்ளது.
Next Story

