கள் விற்பனை செய்தவர் கைது

கள் விற்பனை செய்தவர் கைது
X
கள் விற்பனை செய்தவர் கைது - 25 லிட்டர் கள் பறிமுதல்
திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் எரியோடு பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எரியோடு அடுத்த கோவிலூர் அருகே தொக்கூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்த செல்வம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.
Next Story