அமைச்சர் கீதா ஜீவனுக்கு திமுகவினர் வாழ்த்து!

X
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று சட்டசபையில் துறை சார்ந்த கோரிக்கைக்கு பதில் அளித்து பேசுகிறார் இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 38 வது வார்டு வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ் தலைமையில் திமுகவினர் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் ஏராளமான திமுக நிர்வாகிகள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story

