வயலோகத்தில் பீர் பாட்டிலால் குத்து: இருவர் கைது

X
வயலோகத்தை சேர்ந்தவர் தர்மேந்திரன். இவர் நேற்று வயலோகம் அங்கன்வாடி அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த வயலோகம் கிழக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் மற்றும் சுதேந்திரன் ஆகிய இருவரும் தர்மேந்திரனை அசிங்கமாக பேசி அருகில் கிடந்த பீர் பாட்டிலால் குத்தியதில் தர்மேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சுரேஷ் மற்றும் சுதேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
Next Story

