கோடை வெய்யிலால் பக்தர்களின் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காட்சியளித்த சிறுவாபுரி முருகன் கோவில்

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதி தண்ணீர் வசதி போன்றவை செய்து தந்தும் சுட்டெரிக்கும் கோடை வெய்யிலால் பக்தர்களின் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காட்சியளித்தது
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதி தண்ணீர் வசதி போன்றவை செய்து தந்தும் சுட்டெரிக்கும் கோடை வெய்யிலால் பக்தர்களின் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காட்சியளித்தது திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட உகந்த தினம் என்பதால் ஆந்திரா கர்நாடகா சென்னை காஞ்சிபுரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக இன்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் குறைந்து கோவில் வெறிச்சோடி காணப்பட்டது சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம் குடிநீர் வசதி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் தயார் நிலையில் ஏற்பாடு செய்திருந்த நிலையிலும் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது வழக்கமாக செவ்வாய் தினம் அன்று கூட்ட நெரிசலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்து சென்றனர்
Next Story