அமைச்சர் கீதா ஜீவனுக்கு திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் வாழ்த்து

அமைச்சர் கீதா ஜீவனுக்கு திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் வாழ்த்து
X
அமைச்சர் கீதா ஜீவனுக்கு திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று சட்டசபையில் தனது துறை சார்ந்த மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பதில் அளிக்கிறார் இந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக பிரதிநிதியும் 39 வது வட்ட திமுக செயலாளருமான தெர்மல் சக்திவேல் சால்வை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உடன் இருந்தார்.
Next Story