கொலை மிரட்டல் விடுவதாக உரிமையாளர் குற்றச்சாட்டு

X
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங் இன்று (ஏப்ரல் 16) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தனது மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் வீட்டினர் வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுவதாக தெரிவித்துள்ளார்.
Next Story

