பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்து போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது என வேதனை

பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டிக்குள் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்துவதற்கும், போராட்டங்கள் நடத்துவதற்கும் போலீசார் அனுமதி வழங்க கூடாது
பொதுமக்கள் பைக், ஸ்கூட்டர்களை நிறுத்திக் கொள்ள கயிறும் அடித்து கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்து போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டிக்குள் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்துவதற்கும், போராட்டங்கள் நடத்துவதற்கும் போலீசார் அனுமதி வழங்க கூடாது என்றும், அதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வெளியூர் பயணிகள் வந்து செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். புது பஸ் ஸ்டாண்டு கிழக்கு புறம் விசாலமாக இருந்த மைதானத்தை நகராட்சி ஆபீஸ் உள்ளிட்ட இடங்கள் வந்ததால், கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலி மைதானம் லட்ச கணக்கில் வாடகையை வசூல் செய்து லாபம் ஈட்டி வருகிறது. நகராட்சிக்கு ஆண்டு 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Next Story