மாற்றுத்திறனாளி சிறப்பு குழந்தை நலத்திட்ட உதவி

Standing Frame with CP wheel chair
பெரம்பலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி , ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பெரம்பலூர் கிழக்கு பள்ளியில் செயல்படும் உள்ளடக்கிய கல்வி மையத்தில் பயிற்சி பெறும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தை பிரியதர்சினிக்கு ரூ.25000/- மதிப்பிலான standing frame with CP wheel chair மற்றும் சக்கர நாற்காலி என ரூ.60000/- மதிப்பில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 16/04/2025 பெரம்பலூர் மாவட்ட நீர்வளத்துறை மாவட்ட தலைவரும் பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவில் உடைய அறங்காவல் குழு தலைவர் ஆகிய கண்ணபிரான் அவருடைய கரங்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுப்ரமணியன் உட்பட பலர் உடன் இருந்தனர்
Next Story