தாமிரபரணியில் இறந்த நிலையில் கிடந்த ஆமைகள்

X
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கோடைகால தூர்வாரும் தூய்மை பணி நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான அமைப்புகள், தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்ற தூய்மை பணியில் ஏராளமான ஆமைகள் இறந்த நிலையில் ஓடுகளாக காணப்பட்டது.
Next Story

