புதுகை நகர் பகுதிகளில் சாரல் மழை!

வானிலை
புதுக்கோட்டை நகரப் பகுதியில் கீழே இரண்டாம் விதி கீழ மூன்றாவது விதி மற்றும் பிருந்தாவனம் மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் திடீரென சாரல் மழை பெய்தது காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தற்பொழுது தட்பவெப்ப நிலை குளுகுளுவென மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story