கபடி போட்டியினை துவக்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.

X

கபடி போட்டியினை துவக்கி வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி எடைநல்லூர் கிராமத்தில் இன்று ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற கபடி போட்டியியை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஓய். பிரகாஷ். துவக்கி வைத்தார். வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி போட்டியியை துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story