புதிய உயர்மட்ட பாலம் பணிகளை ஆய்வு

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் முதல் உடையநத்தம் கெடிலம் ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின்கீழ் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைத்தல் பணியின் உறுதித் தன்மை (PILE LOAD TEST) சோதனையினை "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

