கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்.

கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னாறு அணையினை மீன் பாசி குத்திகை பெற விருப்பம் உள்ளவர்கள் 21-04-25- க்குள் இணையவழி www.tntenders.gov.in ប្រល ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என மாவட்டஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தப் புள்ளியானது 21.4.2025 பிற்பகல் 2 மணி வரை சமர்பிக்க லாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறியப்பட்டுள்ளது.
Next Story