ஊத்தங்கரை: கொட்டுக்காரம்பட்டியில் மர்மமான முறையில் பசு மாடு உயிரிழப்பு.

X

ஊத்தங்கரை: கொட்டுக்காரம்பட்டியில் மர்மமான முறையில் பசு மாடு உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்த ஜெயராமன்(54) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் 3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கொட்டகையில் கட்டியிருந்த மாடு நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கால்நடை மருத்துவர் ரகுபதிக்கு தகவல் கொடுத்தார்.மாடு இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
Next Story