தென்காசியில் காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய காதலன்

தென்காசியில் காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய காதலன்
X
காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய காதலன்
தென்காசி மாவட்டம் தென்காசி தெற்குமேடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் திருமலைக்குமார் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமலைக்குமார் காதலிக்காக வீடுகட்டி திருமணத்திற்காக காத்திருந்தார். இதில் திடீரென காதலி பிரேக் அப் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமலைக்குமார் காதலி வீடு தேடி சென்று அவரை இளம் பெண்ணை சரமாரியாக வெட்டியதில் படுகாயம் ஏற்பட்டது. இதற்கண்டா பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்த இளம்பெண் அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலைக்குமார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story