டெம்போ ட்ராவலர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது........

டெம்போ ட்ராவலர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது........
X
காவல்துறையினர் விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வந்து திரும்பி மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது........ கர்நாடகா மாநிலத்திலிருந்து இரண்டு டெம்போ ட்ராவலர் வாகனங்களில் சிலர் உதகைக்கு இன்ப சுற்றுலா வந்துவிட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது பரலியார் கடைவீதியில் வாகனத்தின் பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது வாகனத்தில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் உள்ளூர் வாசிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவர்துறையினர் வாகனத்தில் பயணித்தவர்களை பத்திரமாக மீட்டனர் இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பரலியார் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story