இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிய வாய்ப்பு!

X
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு (16 வயது மற்றும் 19 வயது) வரும் 18ம் தேதி வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ராஜேஸ்வரி வளாகத்தில் நடைபெறுகிறது. தேர்வுக்கு வருபவர்கள் கிரிக்கெட் சீருடை மற்றும் ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.
Next Story

