கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை!

X
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட கௌரவ விரிவுரையாளர் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
Next Story

