தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
X
தமிழக வெற்றிக் கழகம் நகர இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஸ் நிலையம் எதிரில் தமிழக வெற்றிக் கழகம் நகர இளைஞரணி சார்பில் நிர்வாகி உதயகுமார் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை வேலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி வெ.பாரத், மதன்ராஜ் தலைமையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, ஜூஸ் வழங்கப்பட்டது. இதில் குபியரசன், டில்லிபாபு, லியாகத், அக்பர் பாஷா, விஜயகுமார், நரேஷ், கார்த்தி, பிரபா, சதீஷ், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story