அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம்!
X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப் பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை கைவிட வலியுறுத்தியும், 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
Next Story