கடலூர்: மணிலா வரத்து அதிகரிப்பு

கடலூர்: மணிலா வரத்து அதிகரிப்பு
X
கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மணிலா வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 16 ஆம் தேதி மணிலா வரத்து 103.08 மூட்டை, உளுந்து வரத்து 0.42 மூட்டை என மொத்தம் 103.50 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.
Next Story