கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூா் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தணணீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். அணைக்கு வரும் 290 கன அடி நீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பாசனத்துக்காக திறந்துவிடப்படும் வலது, இடதுபுறக் கால்வாய்களிலும் தென்பெண்ணை ஆற்றிலும் அதிக அளவிலான நுரை பொங்கி குவியல் குவியலாக துா்நாற்றத்துடன் வெளியேறுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Next Story

