மகாலை பார்வையிட இலவச அனுமதி

மதுரை திருமலை நாயக்கர் மகாலை இலவசமாக பார்வையிட அனுமதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக மரபு நாளை முன்னிட்டு நாளை (ஏப்.18) முதல் ஏப்.24 வரை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மன்னர் திருமலை நாயக்கர் மகாலை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இந்நாட்களில் மரபு சார் கலைநிகழ்ச்சிகள் காலை முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story