பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை

பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை
X
வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை (ஏப்ரல் 18) மேலப்பாளையத்தில் கடையடைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இரவு மேலப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மேலப்பாளையம் அனைத்துக் கட்சி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story