கெலமங்கலம்: கோவில் தேரோட்டம் துடைப்பம், முறத்தால் அடிவாங்கிய பக்தர்கள்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கேலமங்கலம் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு பத்து நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம் அந்த வகையில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது துடப்பம், மற்றும் முறத்தால் அடிவாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். வழிபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபட்டனர்.
Next Story

