கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை.

X
சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. இதை ஒட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகமும். மஞ்சள், விபூதி, குங்குமம், மற்றும வாசனை திரவியங்காகாள் ஆகியவற்றால் அபிஷே கமும் நடந்தது. இதில் திரளான பக்தர் கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மகா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
Next Story

