ஊத்தங்கரை: பல்லாங்குழி ஆடும் சாலையை சீர் செய்யப்படுமா?

ஊத்தங்கரை: பல்லாங்குழி ஆடும் சாலையை சீர் செய்யப்படுமா?
X
ஊத்தங்கரை: பல்லாங்குழி ஆடும் சாலையை சீர் செய்யப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகர் வழியாக நாயக்கனூர் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் கார்கள், டூவீலர்கள் பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆயிரக்கணக்கில் சென்று வரும் நிலையில் இந்த சாலை மிகவும் பழுதடைந்து பல்லாங்குழியாக உள்ள சாலையில் பெய்து வரும் மழையால் குட்டை போல தண்ணீர் தேங்கியுள்ளது . உடனடியாக நடவடிக்கை எடுக்க குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதுப்பித்து தரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story