சிறுமலை விபத்து பாஜக நிர்வாகி ஆறுதல்

X
சிறுமலை சுற்றுலா சென்ற காந்திகிராம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து நடந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை திண்டுக்கல் கிழக்கு பாஜக மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் அவர்கள் பார்வையிட்டு இன்று ஆறுதல் கூறினார். சம்பந்தபட்ட மருத்துவர்களை சந்தித்து உரிய சிகிச்சை அளிக்க சொல்லி வலியுறுத்தினார்.
Next Story

