மீன் பாசி குத்தகைக்கு ஆட்சியர் அழைப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நல்லம்பள்ளி வட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாகாவதி நீர்த் தேக்கத்தினை, 5 ஆண்டுகளுக்கு மீன்பாசிக் குத்தகைக்கு விடும் பொருட்டு, இணையவழி ஏல அறிவிப்பானது (இ-டெண்டர்) சென்னை மீனவர் நலத்துறை பட்டுள்ளது. தொடர்பான நிபந்தனை இணையத் வையிடலாம். வழி ஏலத்தில் கொள்ள விரும் ஒப்பந்தப்புள்ளி படி இதர படிவங்களை மீன்வளம் மற்றும் வெளியிடுள்ள ஏலம் அறிவிப்பில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்து , இணையதளத்தில், கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏலத்தில் ஒப்பந்தப் புள்ளியானது, கடந்த 7ம்தேதி மாலை 5 மணி முதல் வரும் 21ம் தேதி பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் மின்னஞ்சல் அனுப்பியோ அல்லது ஒட்டப்பட்டியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தை நேரில் அணுகியோ தெரிந்து கொள்ளலாம். நாகாவதி அணையை மீன்பாசி குத்தகைக்கு பெற விருப்பமுள்ளவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Next Story



