பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டா கலெக்டர்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டா கலெக்டர்.
X
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டா கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் நேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story