பர்கூர் அருகே மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் ஆட்சியர் ஆய்வு.

பர்கூர் அருகே மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் ஆட்சியர் ஆய்வு.
X
பர்கூர் அருகே மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் ஆட்சியர் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், ஐ.இ.எல்.சி.மான்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,நேற்று பார்வையற்ற மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story