கிருஷ்ணகிரி:கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட கலெக்டர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், காரகுப்பம் ஊராட்சியில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று புதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

