தென்காசியில் தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது

X
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் உச்சினிமாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள ரேசன் கடையில் குத்தாலிங்கம் என்பவர் மனைவியின் கண்முன்னே நேற்று மாலையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் இன்று 17-ம் தேதி காலை முதல் கொலையாளிகள் தேடிவந்த நிலையில் இன்று 2 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேருமே கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

