அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

X
திருநெல்வேலி மாநகர கருப்பன்துறையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் காமராஜ் உருவப்படம் குறித்த பலகையை இன்று எடுக்க முயன்ற மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

