முதலமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு", தகுதியுடைய நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 03.05.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்
Next Story

