நூலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நூலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X
நாட்டரசன் கோட்டை நூலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் (17.04.2025) ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது நூலக கட்டிடம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ஆய்வு மேற்கொண்டார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி தலைவர் திருமதி பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story