ஆரம்ப சுகாதார வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு

X
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் (17.04.2025) 15-வது நிதிக்குழு ஆணைய சுகாதார மானியத்திட்டத்தின் கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமானப் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

