வள மீட்பு பூங்காவில் ஆட்சியர் ஆய்வு

வள மீட்பு பூங்காவில் ஆட்சியர் ஆய்வு
X
நாட்டரசன் கோட்டை வளமீட்பு பூங்காவில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
சிவகங்கை மாவட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்றையதினம் (17.04.2025) நாட்டரசன்கோட்டை முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், ஆய்வு மேற்கொண்டார். உடன் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக், பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) திருமதி பசலிக்கா ஜான்சி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story