வாசித்தலில் தனித்திறமை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

X
குண்டடம் அருகேயுள்ள குள்ளாய்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வாசித்தல் சோதனை நடைபெற்றது. 100நாட்கள் அளிக்கப்பட்ட பயிற் சியின் முடிவில் நேற்று நடைபெற்ற சோதனையில் குண்ட டம் கல்வி அதிகாரி ராஜாமணி, ஆசிரியர் பயிற்றுனர் ரவிச்சந்திரன், தலைமையாசிரியர் குணவதி, பள்ளி மேலாண்மைக்குழுவினர் பங்கேற்று மாணவர்களின் திற மைகளை பாராட்டினர். இதில் மாணவர்கள் தமிழ், ஆங்கி லத்தில் சரளமாக வாசித்து அசத்தினர்.
Next Story

