கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.
X
கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 70 வயது முடிந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஒய்வூதிர்களுக்கு கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார்.
Next Story