தேனியில் சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனியில் சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
X
விண்ணப்பிக்கலாம்
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி வகுப்பு மே 7-ம் தேதி துவங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர கிராமப் புறங்களைச் சேர்ந்த 18 வயது நிறைவடைந்த பெண்கள் பயிற்சி மையத்தில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 95003 14193 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் தகவல்.
Next Story