ஆலங்குளம் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

ஆலங்குளம் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
X
நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வந்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி மருதமுத்தூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளான விவசாயிகள் நெல் அறுவடையில் மும்மரம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story