முத்து தேவன் பட்டி பிரிவு அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணான நீர்

X
வீரபாண்டி முல்லைப்பெரியாற்றங்கரையில் இருந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதாகி உடைந்து தண்ணீர் வீணாவது அவ்வபோது நிகழ்ந்து வருகின்றன. நேற்று (ஏப்.16) வீரபாண்டி, முத்துதேவன்பட்டி பிரிவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் சாலையோரத்தில் குளம் போல் தேங்கியது.
Next Story

