பெரியகுளத்தில் இரு சக்கர வாகனம் திருட்டு

X
பெரியகுளம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவரது பைக் கடந்த வாரம் அல்லிநகரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது திருடப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஏப்.16) வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த விஜயபாண்டி என்பவர் திருடிய பைக்கை வைத்திருந்த நிலையில் சரத்குமார் அவரது உறவினர்கள் உதவியுடன் விஜயபாண்டியை பிடித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அல்லிநகரம் போலீசார் விஜயபாண்டியை கைது செய்தனர்.
Next Story

